2025-08-31 சோழிங்கநல்லூர் சதுப்பு பயணம்

சோழிங்கநல்லூர் பறவைகள் பார்த்தல் பயணம்

தியோடர் சாருடன் நேற்று உரையால் முடிந்த கையுடன் இன்று காலை சோழிங்கநல்லுர் அருகில் உள்ள சதுப்பு நிலத்திற்கு பறவை பார்க்கச் சென்றோம். இவ்விடம் 1200 ஏக்கர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தெற்குக் கோடி முனையில் உள்ளது. இதன் கிழக்கு பகுதியில் கல்லூரி வலாகம், தெற்கில் அடுக்கு மனைகள் உள்ளன. மேற்கில் சிறு ஏரியும், வடக்கில் நான்குவழிச் சாலையுமாக நடுவில் சதுப்புநிலத்தின் சிறு பகுதி உள்ளது. நாணல் போன்ற சம்பு (Typha angustifolia) முன்னாலிருக்க மற்ற நீர் தாவரங்கள் … Continue reading 2025-08-31 சோழிங்கநல்லூர் சதுப்பு பயணம் →