ஆசிய நீர்பறவைகள் கணக்கெடுப்பு – AWC 2025-26

Vishnupuram Birding Circle, AWC Report 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் துவங்கி 2026 பிப்ரவரி வரை நீண்ட, ஆசிய நீர்பறவைகள் கணக்கெடுப்பில் (Asian Waterbird Census) 'விஷ்ணுபுரம் பறவைகள் வட்டம்' குழுவினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டோம். இம்முறை இந்தியாவில் eBird செயலி மூலமாக, அதிகாரப்பூர்வமாக AWC  நடத்தப்பட்டிருக்கிறது. மற்ற கணக்கெடுப்புகளைப் போலன்றி நீர்நிலைகளில் பறவைகளை அவதானித்து, AWC Project-ல் பட்டியலிட்டதும் மேலதிகமாக ஒரு Google படிவத்தை நிரப்ப வேண்டியிருந்தது. நீர்நிலைகளில் கண்ட பறவைகளைப் பற்றிய தகவல்கள் … Continue reading ஆசிய நீர்பறவைகள் கணக்கெடுப்பு – AWC 2025-26 →

2025 பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு

இந்த பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு குழுமத்துக்கு முக்கியமான ஒன்றாக அமைந்தது. முதன்முறையாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நண்பர்கள் பங்கெடுத்தனர். கூடவே ஆந்திரா, கர்நாடகா, துபாய், ஸ்விஸ், அமெரிக்காவிலிருந்த நண்பர்களும் இணைந்துகொண்டனர். இந்த நிகழ்வை வாய்ப்பாகக்கொண்டு Ebird தளத்தில் பட்டியல் பதிவேற்றுதல் பற்றி பயிற்சியும் கொடுத்தோம். புதிய நண்பர்களுக்கு இது வாய்ப்பாக அமைந்தது. மொத்தம் 134 பட்டியல்கள் வழியே 180 பறவை இனங்கள் பதிவிடப்பட்டுள்ளன. https://ebird.org/tripreport/319873