கனவு

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - கொடர்டூர் ஏரி - 17.10.2026 கடந்த 17ஆம் தேதி, நண்பர் ஒருவரை சந்திப்பதாக திட்டம். காலை எட்டு மணிக்கு சந்திப்பு முடிவாகியிருந்த இடம் கொரட்டூர் ஏரிக்கு அருகில் எனபதாலும், பெரிதாக மழையும் இல்லையென்பதாலும், சுமார் ஆறரை மணியளவில் கொடர்டூர் ஏரியின் மேற்கு பகுதியை, பறவைப் பார்த்தலுக்காக வந்தடைந்தேன். எண்திசைக் காவலர்கள் போல, கொடர்டூர் ஏரியின் எட்டுதிசைகளுக்கும் பிரத்தேயகமான பறவைகள் உண்டு. உதாரணமாக ஏரியின் வடமேற்கு திசைக்கு சாம்பல் கதிர்குருவி (Ashy … Continue reading கனவு →

ஆசிரியரின் அன்புப் பரிசு

கோளரம்பதி ஏரி பற்றி கேள்விப்பட்டதிலிருந்து அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதனால் விஜய் சார் எங்கு செல்லலாம் என்று கேட்டவுடன் அந்த ஏரியை பற்றி கூறினேன். விஜி சார் ஏற்கனவே அங்கு சென்றிருந்ததால், கோளரம்பதி ஏரிக்கு செல்வது என்று முடிவாயிற்று. 4.15 மணியளவில் நான், என் கணவர், தேவ் மூவரும் சென்றோம். முதலில் பார்த்தது தரையில் உலாவிக் கொண்டிருந்த மேற்கத்திய வலசை வாலாட்டிகள். அருணா, விஜி, பவித்ரா, அருள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், ஏற்கனவே பறவை … Continue reading ஆசிரியரின் அன்புப் பரிசு →

காணகம்

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - நித்தியவனம் - 18, 19 & 20.09.2026 செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு விருந்தோம்பல்; குறள் - 86; திருவள்ளுவர் செம்மீசைச் சின்னான் (Red-whiskered Bulbul) பறவைப் பார்த்தல் அறிமுகமான பின், நித்தியவனம் மிக நெருக்கமானதாக ஆகிவிட்டது. விஷ்ணுபுரம் பறவைகள் வட்ட குழுவினரும் இதையே உணர்வார்கள் என எண்ணுகிறேன். அதற்கு முன் வகுப்பறை, ஓய்வறை, உணவுக்கூடம், அதன் எதிரே துருத்திய பாறை, கீழே சிறு ஓடை என்றிருந்த … Continue reading காணகம் →

பறவைகள் வழியே…

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - வேலூர், சித்தூர் - 05 & 06.09.2026 விஷ்ணுபுரம் பறவைகள் வட்ட நண்பர்கள் இக்கட்டுரையை, கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலிருந்து துவங்குவது முற்றிலும் தற்செயலானது. ஏனெனில் நான் எத்தனைத் தரவுகளைத் தந்தாலும், படித்தபின் நீங்கள் சொல்லப்போவது 'இது தற்செயலே' என்றுதான். உதாரணமாக, 1. இப்படத்தில் ஒருவரைத் தேடி பயணம் துவங்கும். நாங்களும் குறிப்பிட்ட ஒருவரைத் தேடியே இந்த இரண்டுநாள்  பயணத்தைத் துவங்கினோம். 2. அவர் கிடைக்காமல் எங்கெங்கோ அலைவார்கள். நாங்களும் அலைந்தோம். … Continue reading பறவைகள் வழியே… →

நீளகண்டப் பறவையைத் தேடி

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - கொரட்டூர் ஏரி - சென்னை - 30.07.2026 குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்பனித்த சடையும் பவளம்போல் மேனிப் பால்வெண்ணீறும்இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.* அப்பர் - தேவாரம் விஷ்ணுபுரம் பறவைகள் வட்டத்தில் வரும் மாதாந்திர போட்டியின் அறிவுப்புகளுக்கு ஒரு தனிச்சிறப்புண்டு. அறிவுப்புகளின் ஒரு பிரதி பறவைகளின் பிரதிநிதிக்கு ஒரு விசேஷமான வழியில் அனுப்பப்படுகிறது. பின் அந்த அறிவுப்புக்குத் தொடர்புடைய பறவை … Continue reading நீளகண்டப் பறவையைத் தேடி →