தட்டேக்காடு பறவைகள் சரணாலயம்

தட்டேக்காடு பறவைகள் சரணாலயம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பெரியார் நதிக்கரையில் அமைந்துள்ளது. இச்சரணாலயம் 25 சதுர கிலோ மீட்டர் மட்டுமே, ஆனால் 250க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இங்கு உண்டு. சாலிம் அலி இவ்வழியாக செல்லும் போது, அவரது வண்டி பழுதாக, இங்கு இரு நாட்கள் தங்கும் படி ஆனது. அப்போது இந்த பகுதியை அவர் பார்வை இட்டு சரணாலயமாக பரிந்துரைக்க பட்டது என்கின்றனர் இங்குள்ளவர்கள். இவ்விடம் இன்னும் சுற்றுலா தலமாக ஆகாததால் அமைதியான கேரள … Continue reading தட்டேக்காடு பறவைகள் சரணாலயம் →

2025-08-31 சோழிங்கநல்லூர் சதுப்பு பயணம்

சோழிங்கநல்லூர் பறவைகள் பார்த்தல் பயணம்

தியோடர் சாருடன் நேற்று உரையால் முடிந்த கையுடன் இன்று காலை சோழிங்கநல்லுர் அருகில் உள்ள சதுப்பு நிலத்திற்கு பறவை பார்க்கச் சென்றோம். இவ்விடம் 1200 ஏக்கர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தெற்குக் கோடி முனையில் உள்ளது. இதன் கிழக்கு பகுதியில் கல்லூரி வலாகம், தெற்கில் அடுக்கு மனைகள் உள்ளன. மேற்கில் சிறு ஏரியும், வடக்கில் நான்குவழிச் சாலையுமாக நடுவில் சதுப்புநிலத்தின் சிறு பகுதி உள்ளது. நாணல் போன்ற சம்பு (Typha angustifolia) முன்னாலிருக்க மற்ற நீர் தாவரங்கள் … Continue reading 2025-08-31 சோழிங்கநல்லூர் சதுப்பு பயணம் →