பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - நித்தியவனம் - 18, 19 & 20.09.2026 செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு விருந்தோம்பல்; குறள் - 86; திருவள்ளுவர் செம்மீசைச் சின்னான் (Red-whiskered Bulbul) பறவைப் பார்த்தல் அறிமுகமான பின், நித்தியவனம் மிக நெருக்கமானதாக ஆகிவிட்டது. விஷ்ணுபுரம் பறவைகள் வட்ட குழுவினரும் இதையே உணர்வார்கள் என எண்ணுகிறேன். அதற்கு முன் வகுப்பறை, ஓய்வறை, உணவுக்கூடம், அதன் எதிரே துருத்திய பாறை, கீழே சிறு ஓடை என்றிருந்த … Continue reading காணகம்
