உயிரியல் வகைப்பாடு குறித்த ஒரு சிறு அறிமுகம்.
கரோலஸ் லின்னேயஸ் (Carolus Linnaeus) தொடங்கி வைத்த உயிரியல் வகைப்பாடு (Taxonomy), அறிவியல் முன்னேற்றத்தால் படிப்படியாக வளர்ந்து தற்போதுள்ள நிலையை அடைந்துள்ளது. அதன் படிநிலைகள்:
- Kingdom – உலகம்
- Phylum/Division – தொகுதி/பிரிவு
- Class – வகுப்பு
- Order – வரிசை/ஒழுங்கு
- Family – குடும்பம்
- Genus – பேரினம்
- Species – சிறப்பினம்/இனம்/சிற்றினம்
- Sub-species – துணையினம்
ஒவ்வொரு உயிரினமும் இந்த அட்டவணைக்குள் இவ்வாறு அடுக்கப்படுகிறது. உதாரணமாக அண்டங்காக்கையின் உயிரியல் வகைப்பாடு இது .

விலங்குலகத்தில் முதுகுநாணிகள் என்ற தொகுதிக்குள் பறவைகள் என்ற வகுப்பு உள்ளது. அதில் 41-44 வரிசைகள் உள்ளன. இதில் 26 வரிசைகளை இந்தியாவில் காணலாம். அதற்குள் பல குடும்பங்கள் உள்ளன. இதன் அடிப்படையில் இப்போது வரை எழுதியுள்ள பறவைகளை இவ்வாறு பிரிக்கலாம்.
வரிசை(Order)
குடும்பம் (Family)
பறவையின் பெயர்
Accipitriformes
Charadriiformes
Columbiformes
Coraciiformes
மீன் கொத்தி
Coraciiformes
பஞ்சுருட்டான்
Cuculiformes
குயில்
Galliformes
Gruiformes
Pelecaniformes
Passeriformes
Acrocephalidae – Reed Warblers and Allies
கதிர்க்குருவி
Passeriformes
Passeriformes
Estrildidae – Waxbills and Allies
சில்லை குருவிகள்
Passeriformes
Passeriformes
Passeriformes
Nectariniidae – Sunbirds and Spiderhunters
தேன்சிட்டு
Passeriformes
மாங்குயில்
Passeriformes
Passeriformes
சின்னான்
Psittaciformes
Source: https://birdsoftheworld.org/bow/species?login=®ionCode=IN&view=text
நாம் தினமும் காணும் பறவைகள் பற்றிய சில குறிப்புக்கள்.
நம் நண்பர்களை சந்திக்கலாம் வாருங்கள்.