பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - வழுதிகைமேடு திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை பறவைகளைப் பார்த்து பதிவு செய்யாத இடங்களை நிரப்புவதற்காக, வழுதிகைமேடு எனும் கிராமத்திற்கு6 ஜூலை 2025 அன்று காலை புலரிக்கு முன் சென்றிருந்தேன். கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பணைப் பகுதியிலிருந்து பறவைப் பார்த்தல் துவங்கியது. ஆற்றில் நீரோட்டம் நின்றுவிட்டிருந்தது. தடுப்பணைக்கு முன் நீர்த்தேக்கமும் அதற்கு எதிரே பொட்டல்வெளியும் என விரிந்த நிலப்பரப்பு. விரிநிலங்கள் நம்மையும் அகத்தே விரிய வைப்பவை என்பதை அனுபவத்தில் உணரமுடியும். தடுப்பணைக்கு இறங்கிச் … Continue reading ஒன்றும், ஐந்தும்
Tag: field trip
2025-08-31 சோழிங்கநல்லூர் சதுப்பு பயணம்
தியோடர் சாருடன் நேற்று உரையால் முடிந்த கையுடன் இன்று காலை சோழிங்கநல்லுர் அருகில் உள்ள சதுப்பு நிலத்திற்கு பறவை பார்க்கச் சென்றோம். இவ்விடம் 1200 ஏக்கர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தெற்குக் கோடி முனையில் உள்ளது. இதன் கிழக்கு பகுதியில் கல்லூரி வலாகம், தெற்கில் அடுக்கு மனைகள் உள்ளன. மேற்கில் சிறு ஏரியும், வடக்கில் நான்குவழிச் சாலையுமாக நடுவில் சதுப்புநிலத்தின் சிறு பகுதி உள்ளது. நாணல் போன்ற சம்பு (Typha angustifolia) முன்னாலிருக்க மற்ற நீர் தாவரங்கள் … Continue reading 2025-08-31 சோழிங்கநல்லூர் சதுப்பு பயணம்

