தற்செயல்

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - அகமதாபாத் இன்று காலை சபர்மதி ஆற்றின் கரையோரம் பறவைகள் பார்க்க துவங்கியதும் முதலில் கண்டது ஒரு தகைவிளானை (Swallow). சிறகுகளின் வடிவம், சட்டென ஒடிந்து திரும்பும் லாவகம், வெள்ளை அடிவயிறு... நிற்க. வாலிலென்ன இரு கம்பிகளா? என தொலைநோக்கியை சரிசெய்வற்குள் பாலத்தின் அடியே சென்று மறைந்தது. ஏமாற்றத்துடன் சற்று நேரம் காத்திருந்தேன். ஒரு புள்ளி மூக்கு வாத்து (Spot billed duck), சில ஆலாக்கள் (terns) கடந்து சென்றன. நகர … Continue reading தற்செயல் →

ஒன்றும், ஐந்தும்

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு - வழுதிகைமேடு திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை பறவைகளைப் பார்த்து பதிவு செய்யாத இடங்களை நிரப்புவதற்காக,  வழுதிகைமேடு எனும் கிராமத்திற்கு6 ஜூலை 2025 அன்று காலை புலரிக்கு முன் சென்றிருந்தேன். கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பணைப் பகுதியிலிருந்து பறவைப் பார்த்தல் துவங்கியது. ஆற்றில் நீரோட்டம் நின்றுவிட்டிருந்தது. தடுப்பணைக்கு முன் நீர்த்தேக்கமும் அதற்கு எதிரே பொட்டல்வெளியும் என விரிந்த நிலப்பரப்பு. விரிநிலங்கள் நம்மையும் அகத்தே விரிய வைப்பவை என்பதை அனுபவத்தில் உணரமுடியும். தடுப்பணைக்கு இறங்கிச் … Continue reading ஒன்றும், ஐந்தும் →

2025-08-31 சோழிங்கநல்லூர் சதுப்பு பயணம்

சோழிங்கநல்லூர் பறவைகள் பார்த்தல் பயணம்

தியோடர் சாருடன் நேற்று உரையால் முடிந்த கையுடன் இன்று காலை சோழிங்கநல்லுர் அருகில் உள்ள சதுப்பு நிலத்திற்கு பறவை பார்க்கச் சென்றோம். இவ்விடம் 1200 ஏக்கர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தெற்குக் கோடி முனையில் உள்ளது. இதன் கிழக்கு பகுதியில் கல்லூரி வலாகம், தெற்கில் அடுக்கு மனைகள் உள்ளன. மேற்கில் சிறு ஏரியும், வடக்கில் நான்குவழிச் சாலையுமாக நடுவில் சதுப்புநிலத்தின் சிறு பகுதி உள்ளது. நாணல் போன்ற சம்பு (Typha angustifolia) முன்னாலிருக்க மற்ற நீர் தாவரங்கள் … Continue reading 2025-08-31 சோழிங்கநல்லூர் சதுப்பு பயணம் →

Nature Journals by our Young Birders

The Bird Watching classes were conducted by Mr.Vijayabharathi Sir and Mr.Eshwaramoorthy Sir at Nithyavanam. The Young Birders were educated on the basics. They actively participated in the bird outings conducted as the part of the classes.  They are continuing the bird watching activity.In her journal, Vanani Pradeep shares  about her bird watching in Sembanarkoil and … Continue reading Nature Journals by our Young Birders →